ஜூலை 8, 2018 க்கான தொகுப்பு

நீதி அல்ல நிதி

Posted in Uncategorized on ஜூலை 8, 2018 by aruleesan

சட்டத்தையும் நீதியையும்

சாக்கடையாக்கி

தாம் கொண்ட திட்டத்தை
சட்டமாக்கி மகிழும்

தனவந்தர்கள் கூட்டங்கள்

இருக்கும்வரை

சட்டவான்கள் உதித்தென்ன

நீதிமண்றம் இருந்தென்ன

நீதிக்குமுன் நிதிதானே.

அருள் ஈசன்

Advertisements