ஆபிரிக்க ஜோதி

Nelson Mandela!!!

அடிமை விலங்கு உடைக்க
ஆற்பரித்து எழுந்த
ஆபிரிக்க ஜோதி
மறுக்கபட்ட – உரிமைகளை
மறுதலித்தார்

வெண் இனத்தின் – வஞ்சம்
வெறி கொண்டு
பொங்கி எழுந்தது
போராளி ஆனார்
சிறை பட்டு
சித்திர வதைகள் – கண்டார்
இருபத்தி ஏழு ஆண்டுகள்
இருட்டறையில்
புலயர்கள்
புரட்டி எடுத்தனர்
புழுங்கி மடியாது
புரட்ற்சி கொண்டு
காந்தியை
கண்ணில் நிறுத்தி
கரைகாண துடித்தார்
காலம் கனிந்தது
காந்தியம் வென்றது
சமத்துவம் கிடைத்து
சஞ்சலம் நீங்கினர்
மக்கள் எல்லோரும்
மகிழ்ச்சியில்- மூழ்கினர்
மாமேதை நெல்சனை
தந்தையெனை மதித்தனர்
தரணியில் உயந்தார்
மண்டியிட்ட – இனத்துக்கு
மறுவாழ்வு கண்டவர்
மாண்புறவே வாழ்ந்து
மனம் நிறைந்து – வாழ்ந்தவர்
தனது 95ஆவது வயதில்
தரனி விட்டு மறைந்தாலும்
எல்லோரது மனங்களிலும்
என்றும் என்றும் வாழ்வார் !!!

ஒரு பதில் -க்கு “ஆபிரிக்க ஜோதி”

  1. என்ன தலைவா ? ரொம்ப மாதங்கள் கழித்து!!! அப்போ தூறல் நின்று போகல்லை என்பது புரியுது. அருமை அருமை கவிதை .
    நன்றியுடன்
    ஜனனி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: