புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year

உலகெலாம் பரந்து வாழும்
என் இனிய தமிழ் மக்களுக்கும்,
கவிதை கிறுக்கலின்
ஆதரவாளர்களுக்கும்
தித்திக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அருளீசன்.

மலர்ந்திருக்கும் இனிய புத்தாண்டே
வன்மமும் , கொடுமைகளும் நீங்கி
வாடுகின்ற மக்கள் துயர்போக்கி
அழியாத பதிவொன்றைதந்து
ஆண்டு ஒவ்வொண்றும் மலரும்போது
இருள் போக்கிய ஆண்டாக
மக்கள் மனங்களில் அழியாது
நிலைத்துநிற்க புத்தாண்டே உன்னை
வருக வருக என்று மனமுகந்து
வரவேற்கின்றோம் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: