சொல்பெருமை

கண்டோம்கிளி

தரும் மனனம்

அதற்கு உரைத்தவர்

பெருமை கண்டு 
உலகமேவியந்தது …
பெற்றவர்தம்
பிள்ளையின் வாயால்
பொல்லாத
வார்த்தை
கண்டோம்
செப்பிய மாந்தர்
நாம்தான் !
செய்பிழை
அறியமாட்டோம்
தெரிந்தும்
திருந்தமாட்டோம் !
மனம் கொண்ட
கர்வத்தின்
வயிரம்
மாந்தராய் நாம்
வாழ வேண்டின்
மாயயை விலக்க வேண்டும் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: