என்னவென்று பாடுவேன்

(பகிர துடிக்கும் படித்து சுவைத்தகவி)

சுமக்கின்றாள் பத்து மாதம்
சுதந்திரத்தை சுருட்டி வைத்து
செல்வம் என்றே எண்ணுகின்றாள்
சொழிப்புடனே வாழ வேண்டி

வாய்கட்டி வயிற்றையும் தான்கட்டி
வாழ வழி காட்டுகின்றாள் அறிவாயா?
பெற்ற கடன் தீர்ப்பவர்கள் எங்கே?
பெற்ற நெஞ்சம் மகிழ நடப்பவர்கள் எங்கே?

தாய் இன்றி உயிர்கள் உண்டு என்றா
தாராளமான மனம் தவிக்கின்றது
இரத்தத்தைப் பாலாக்கி உனக்கு ஈர்ந்த
இரக்கமுள்ள கடவுள்தான் அறிவாயா?

எதற்காக தாயை வெறுக்கின்றாய்
எதற்காக தாயை மதிக்கின்றாய்
ஏற்கிறது சில உயிர்தான் – இன்று
ஏற்கவில்லை பல உயிர்தான் புரிவாயா?

தூமையுள்ள இடத்திலேயே
தூய்மையாக கடவுள் உண்டு.
தாய் மகிழும் சமயத்திலே
தான் உயரவழியும் உண்டு.

தாயவளின் தரிசணத்தை
தாண்டிச் செல்ல வார்த்தையில்லை
வாழ்நாள் முழுவதும் அன்னையவள் பாசத்தை
என்னவென்று பாடுவோன்…….?

தே. றஜினா

Advertisements

ஒரு பதில் to “என்னவென்று பாடுவேன்”

  1. வாழ்நாள் முழுவதும் அன்னையவள் பாசத்தை
    என்னவென்று பாடுவோன்…….?

    Vetha.Elangathilakam.
    Denmark….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: