கண்டிருந்தும் ஐ நா கடமை தவறியது

மதம் கொண்ட சிங்களத்தின்
மனிதம் கொன்றொளித்த
மனிதமற்ற செயலை
பார்த்திருந்தும் ஐ நா
பரிந்துரைக்க தவறி நிற்பது ஏன்?
ஆதாரம் பல இருந்தும்
சேதாரம் பல அறிந்தும் – உணர்ந்தும்
பாராளும் சகோதரரை
பாதுகாற்பதற்காகவா?
திட்டமிட்டே பலதவறு
திரைமறைவில் செய்துவிட்டு
எவர் எம்மை கேட்பது -இது
எமது நாட்டு விசையம் என்று
இறுமாப்பாய் பதில் வேற
கூண்டில் ஏற்ற வேண்டியவர்
குடி அழித்த பெருவிழாவில்
குடி அழிக்க உதவியோர்கும்
குதுகலித்த பெருவிழாக்கள்
குடும்ப ஆட்சி குற்றங்களில்
அவர்கள் தேர்ற்சி
இவர் குடியழித்த
ஆதாரகாட்சி
அலை நான்கு
தொலை காட்சி – அதில்
தொடர்கிறது சாட்சி.
மலைபோல மனங்கள் எல்லாம்
மாளுகின்றபோதும்
தட்டிக் கேட்க வேண்டிய
தன்னுரிமை கொண்ட
ஐ நாவும் ,உலகமும் ,
மனிதஉரிமை மையங்களும்
மவுனத்தை எப்போது கலைப்பது
தமிழர் குறை

தரணியில் எப்போது தீர்வது .

Advertisements

ஒரு பதில் to “கண்டிருந்தும் ஐ நா கடமை தவறியது”

  1. தங்கள் கவிநடைகள் தத்ரூபத் தமிழில் யதார்த்தங்களைச் செப்புகிறது.
    தொடர்ச்சியான உங்கள் தள இடுகைக்காக என்னைப் போன்றோர் காத்திருப்பார்கள்.
    ப்ரியமுடன்,
    சிரபுரத்தான்,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: