பயணம்

சந்திரனுக்கு போய் திரும்பியவரோ
சாதனையை மெச்சவோ
சாக்கடை கூட்டமும்
சகாக்களின் கையசைவும்
சரமும் பன்னாடையும்
சங்கடமாய் இல்லையோ ?
சரித்திர நாயகன் போல்
சவால்விட்டு வந்தீக
சலனப்பட்டே
சாமத்தியமாய் திரும்பிநீங்க
சங்கடங்கள் எமக்கு மட்டுமா
சதிகள் செய்த உம்மையும் – சூளும்
சீண்டும் போது சிந்திக்கவில்லையோ
சீக்கரம் திரும்பும் தொல்லை என்று.

Advertisements

ஒரு பதில் to “பயணம்”

  1. வணக்கம்
    தூறல் நின்று போனதோ என்று எண்ணிய வேளையில்
    துவங்கியதோ உங்கள் பணி தொடரட்டும்.
    நன்றி
    உங்கள் வாசகி
    ஜனனி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: