உலக அகதிகள் தினம்

உலகிற்காய் ஓர்தினம்
உலகஅளவில் பதிந்தாலும்
ஆதிகத்தின் வெறியில்
அழிந்து நிற்கும் தினமே
வளர்ந்த நாடுகளின் அகதிக்கும்
வளர்முகம் குறைந்த நாடுகளின்
அகதிக்கும் வேறுபட்டு நிற்கும்
உலகச்செயல் இருந்தும் ஒன்றுதான்
இல்லாது இருந்தாலும் ஒன்றுதான்
தமிழரை பொறுத்தவரை இந்த தினம்
உரிமை இழந்ததினமே
உள்ஊரிலும்  சரி உலகத்திலும் சரி
கடமை தவறிய ஓர் தினம்
கடும்பசிக்கு நடைதளர்ந்தும்
கோரக்காட்சிகளை கண்டு
மனம் உடைந்த நிலையிலும்
உடைமைகள் இழந்தும்
உறவுகள் தொலைந்தும்
இழப்பதற்கு ஒன்றும் இன்றிய நிலையில்
நிற்கெதியாய் நிர்கநின்ற மக்களை
நிராகரித்த உலகம்
நாட்கள் நீடித்தும் மீட்க முடியவில்லை
இன்றும் அகதிக்கோலம்
மாற்றம்  பெறாதவகையில்
அகதிகள் தினம் எதற்கு???

2 பதில்கள் -க்கு “உலக அகதிகள் தினம்”

  1. வணக்கம்
    நன்றி அருலீசன் அவர்களே
    அருமையான வரிகள், கேட்க வேண்டிய கேள்விகள் தான்
    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி……..

    நன்றியுடன்
    ஜனனி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: