காதல் காயங்கள்

உடலில் ஏற்பட்ட காயங்கள் மாறலாம்

தழும்கள் மாறுவதில்லை

காதலர் பிரியலாம்

ஆரம்பத்தில் இருந்து

பிரிவு வரைக்கும்

அழியாத தழும்புகளே!!!!

இவர்கள் ஒருவரை ஒருவர்

கண்ணில் கானதபோதும்

நினைவுகள் அவர்களுடன்

உயிர் உள்ளவரையும்

உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும்

இப்படி பிரிந்தபோதும்

உயிர்வாழும்

காதலுக்காய்

ஏன்பிரியாமல் இருக்கக் கூடாது

உங்களுக்காய் இல்லை என்றாலும்

உங்களுக்குள் புதைந்து கிடக்கும்

கலையாத நினைவுகளுக்காக

காலமெல்லாம் சேர்ந்திருந்தால்

உன்மீது அவர் கொண்ட காதலும்

அவர்மீது நீ கொண்ட காதலும்

உங்கள் மரணத்தின் பின்பும்

கூட மற்றவர் மனங்களில்

காதலுக்கு உதாரனமாய்

தாச்மகால்போல்

காலமெல்லாம்

நிறைந்து நிற்கும்

2 பதில்கள் -க்கு “காதல் காயங்கள்”

  1. வணக்கம் அண்ணா
    அருமையான கவிதை ஆனால் காதலை யார் மதிக்கின்றார்கள்
    தாய் தந்தை முதல் அண்ணன் அக்கா, தங்கை அது மட்டுமா???
    காதலித்து திருமணம் செய்தவங்க கூட காதலுக்கு வில்லன் தான்.
    தாஸ்மஹால் போல எங்கள் காதலும் ஒரு நாள் பெயர் சொல்லும்
    அப்பொழுது அனைவரின் மனங்களிலும் நாங்களும் வாழ்வோம்…
    நான் சொல்ல வந்தது பிரிந்த காதலர்களுக்காக !!!!!!!!!!!

    நன்றியுடன்
    உமா

  2. உமா உங்களின் வருகைக்கும்
    உங்களின் வாழ்த்துக்களுக்கும்
    முதற்கண் நன்றி.
    காதலர்களே காதலை மதிக்காதபோது
    மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது கடினமானது
    இருந்தும் நீங்கள் கூறியவர்களும்
    காதலை புரியாதவர்கள்தான்.
    முடிந்தவரை அவர்களை மாற்றக்கூடிய
    வல்லமை காதலர்களின் கையில்தான் .
    உங்கள் காதலும் பெயர் சொல்ல
    எனது வாழ்த்துக்கள் .

    நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: