விஞ்ஞானக் குழந்தை

அறிவியல் பெற்றெடுத்த

அவூர்வக் குழந்தை இது

அன்று தொட்டு இன்றுவரை

வளர்சியில் உறுதி

எண்ணோடு எழுத்தாகி

மனித கண்ணோடு கலந்து

விண்ணோடு பரந்து நிற்கும்

விந்தையும் விநோதமும்

விவேகச்சாதனைகளும்

எண்ணுக்கு அடங்காது

எழுட்சிகண்ட விஞ்ஞானம்

கருவறையின் சிசுவை

கண்ணெதிரே காட்டியதும்

சந்திர மண்டலத்தில்

சாதனைக்காய் வீடுகட்டி

சுட்டெரிக்கும் கிரகங்கள்

சுகநலங்கள் காண்பது அறிவே

ஓசோன் பாறை இரண்டும்

மோதுவதை அறிந்ததும் அறிவே

வன்முறைக்காய் ஆயுதங்கள்

வடித்ததும் அறிவே

வாந்தி பேதி கண்டவுடன்

மருத்துவம் அதுவே

வர்ண தொலைக்காட்சியிலே

நீர் வருவதும் அதுவே

வரி தொடுத்து வண்ணக்கவி சமைக்க

கணணியும் அறிவே

வார்த்தைக்குள் அடங்காத

பொக்கிச குழந்தை இது

வாழ்க விஞ்ஞானம் .



நன்றியுடன்

அருளீசன்



2 பதில்கள் -க்கு “விஞ்ஞானக் குழந்தை”

  1. வன்முறைக்காய் ஆயுதம் வடித்ததும் அறிவே! இது எவ்வளவு வேதனை.! அறிவு நல்லதுக்குப் பயன் பட்டால் எவ்வளவு இன்பம். வாழ்க! வளர்க உமது கவிதை சகோதரரே! Vetha. Elangathilakam.
    Denmark.

    • கோவை கவி அக்காவுக்கு
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்
      நன்றி உங்களைப்போல்
      வளர்சி அடைந்த எழுத்தாளர்கள்
      வாழ்த்துக்கள் எங்களை வளர வைக்கும் .

      நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: