வணக்கம்

Posted in Uncategorized on திசெம்பர் 13, 2009 by aruleesan

வணக்கம் பூவுலகில் பரந்துவாழும்
எந்தாய் மொழியின் தமிழ் உறவுகளே
வாருங்கள் எம்மொழியை வளர்த்தெடுப்போம்
வளர்க தமிழ் வாழ்க பல்லாண்டு .

Advertisements

தமிழ் அகராதி

Posted in Uncategorized on செப்ரெம்பர் 22, 2018 by aruleesan

220px-Karunanidhi_pay_homage_to_Manorama

 

 

 

 

 

 

தமிழ்ப்பெருந் தொண்டர்

தன்னுயிர் நீர்த்தார்

அளப்பெருங்காரியங்கள்

அன்னைத் தமிழுக்காய் ஆற்றிய

Continue reading

தமிழுக்கு ஒரு அருந்ததி     

Posted in Uncategorized on ஓகஸ்ட் 6, 2018 by aruleesan

images

ஏழ்மை குடும்பத்தின்

எண்ணத்து அருந்ததியாய்

றாமர் ஈசுவரத்தில் Continue reading

வடை

Posted in Uncategorized on ஜூலை 18, 2018 by aruleesan

பாட்டி சுட்டவடை
எங்கேதான் போச்சு
காக்கை அதன் அலகால்
களவாடிபோச்சு Continue reading

நீதி அல்ல நிதி

Posted in Uncategorized on ஜூலை 8, 2018 by aruleesan

சட்டத்தையும் நீதியையும்

சாக்கடையாக்கி

தாம் கொண்ட திட்டத்தை
சட்டமாக்கி மகிழும்

தனவந்தர்கள் கூட்டங்கள்

இருக்கும்வரை

சட்டவான்கள் உதித்தென்ன

நீதிமண்றம் இருந்தென்ன

நீதிக்குமுன் நிதிதானே.

அருள் ஈசன்

நத்தார் நல்வாழ்து

Posted in Uncategorized on திசெம்பர் 25, 2017 by aruleesan

உலகெங்கிலும் பரந்துவாழும்
எம்தமிழ் உறவுகளுக்கும்
என்இனிய வாசகர்களுக்கும்
தித்திக்கும் நத்தார் நல்வாழ்துக்கள்.
உங்கள் அருளீசன்

என் இனிய வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Posted in Uncategorized on ஜனவரி 1, 2016 by aruleesan

happy_new_year_color

இரண்டாயிரத்து பதினாறே

வருக வருக என்று

வரவேற்கின்றோம் Continue reading

நிலைத்திருக்க

Posted in Uncategorized on திசெம்பர் 21, 2015 by aruleesan

விழித்திருக்கும் போது

கனவை காண்

விழியை விதிமூடிய

பின்பும் கூட

உன் கனவு

காலமெல்லாம்

உன் பெயர் சொல்லி

நிரந்தரமாய்

நிலைத்திருக்கும்